முன் சென்ற முதலாவது மஸீஹ் அதாவது ஈஸா (அலை) அவர்களின் சமுதாயம் எவ்வாறு ரூஹுல் குத்தூஸினால் எழுப்பப்பட்ட இறையருளை நிராகரித்து, ஈஷா (அலை) அவர்களை தொடர்ந்து ஏற்பட்ட கிலாஃபத்தை தேர்வு செய்தார்களோ,
ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்கள் போதிக்கின்றார்கள்:-
இது ஓர் அருட்கொடையாகும். அதாவது இறை நேசர்களுக்கு இறைவனது வானவர்கள் தென்படுகின்றனர். மறுமையின் வாழ்க்கை என்பது வெறும் நம்பிக்கையேயாகும். ஆனால் இறையச்சமுடைய ஒருவருக்கு